Map Graph

திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)

திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொச்சி நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும். கேரளத்தின் வரலாற்றுச் சிறப்புடைய இக்கோவில் இந்தியாவிலேயே புகழ்பெற்ற கிறித்தவக் கோவில்களுள் ஒன்றாகும். இக்கோவிலைச் சந்தித்து அங்கு வேண்டுதல் நிகழ்த்த ஆண்டுமுழுவதிலும் திருப்பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் செல்கின்றனர்.

Read article
படிமம்:Fort_Cochin_cathedral.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:Inside_santa_cruez_Basilica.jpgபடிமம்:Kochi_Santa_Cruz_A.jpg